Home Coins மெட்ராஸ் தங்க சாலை பற்றி தெரியுமா?

மெட்ராஸ் தங்க சாலை பற்றி தெரியுமா?

by Dr.K.Subashini
0 comment

நாணயங்கள் செய்யப்படும் ஆலை அக்கசாலை என வழங்கப்படும். மெட்ராஸின் தங்கசாலை மெட்ராஸ் நகரின் அக்கசாலை இருந்த பகுதியாகும். மெட்ராஸிலேயே மிக நீளமான சாலை இந்த தங்க சாலைதான். இதன் வரலாற்றை விளக்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.

You may also like

Leave a Comment