Author: admin

Posted in Monument People School Video

சர் பிட்டி தியாகராயர்

கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர்….

Continue Reading
Posted in Event

வட சென்னை – வரலாற்றுப் பயணம்

சென்னையில் ஏராளமான மரபுச் சின்னங்கள் இருக்கின்றன,. ஆனால் அவை எங்குள்ளன.. அவற்றின் வரலாற்றுப் பின்னனி என்ன? அவற்றின் இன்றைய நிலை என்ன? இந்தப் புராதன சின்னங்கள் இன்று சரியாகப் பாதுகாக்கப்படுகின்றனவா..? என அறிந்து கொள்வது…

Continue Reading
Posted in Monument Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ்- எம்டன் கப்பல் போட்ட குண்டு

கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று…

Continue Reading
Posted in Monument Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – ஒபிலிஸ்க் மறக்கப்பட்ட சின்னம்

வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா. வாருங்கள் பயணத்தில்…

Continue Reading
Posted in People Rituals Temple Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை…

Continue Reading
Posted in People Temple Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில்

சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை…

Continue Reading
Posted in Hospital Monument Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்

இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல்…

Continue Reading
Posted in Education Monument People School Video

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி

கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி…

Continue Reading
Posted in Article Education People

பூந்தமல்லி ராஜகோபால்

Niveditha Louis கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையில் தகுதியான நபராக நான் கருதுபவர் இவர். பூந்தமல்லி ராஜகோபால். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் P. Rajahgopaul! ஜான் ஆண்டர்சன் (மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியை தொடங்கியவர்) ஸ்காட்லாந்து…

Continue Reading
Posted in Event Image

பம்மல் சம்பந்தனார் – நாடக உலகின் தந்தை

நாள் – 24.8.2019 சென்னை, தமிழகம்

Continue Reading