ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு

நூல் குறிப்பு:நூல்: ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு

ஆசிரியர்: அன்பு பொன்னோவியம்

வெளியீடு: தலித் உரையாடல் அவை (DDF – Dalit Dialogue Forum), சென்னை

மின்னூல் பதிப்பு: முதல் பதிப்பு,

பிப்ரவரி  – 2019

பதிப்பாசிரியர்: கௌதம சன்னா 

ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை குறித்து அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்கள் தாம் நடத்திய அறவுரை என்னும் இதழில் பல்வேறு காலகட்டத்தில் எழுதியவை மின்னூலாக திரு. கௌதம சன்னா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. திரு.வி.க. அவர்களின் குறிப்பும் இந்நூலில் இடம் பெறுகிறது. தலித் உரையாடல் அவையின் 2 ஆவது வெளியீடான இந்நூல் ஒரு கைப்பேசி அடக்க வெளியீடு. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திற்கு இதை வழங்கிய திரு. கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி உரித்தாகிறது. மின்னாக்க அனுமதி: தலித் உரையாடல் அவைமின்னூலாக்க உதவி: திரு. கௌதம சன்னா நூலை வாசிக்க!  அன்புடன்

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *