551
1746ம் ஆண்டு பிரெஞ்சுப் படைகள் மெட்ராஸைத் தாக்கி ஆங்கிலேய ஆட்சியை வீழ்ச்சி அடையச் செய்தது. அந்த வீழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியை இங்கு காணலாம். Surrender of The City of Madras – 1746 என்ற இந்த ஓவியத்தை தீட்டியவர் Jacques François Joseph Swebach.
பிரெஞ்சுப் படைகள் மெட்ராஸை மீண்டும் ஆங்கிலேயர்களிடமே 1748ம் ஆண்டு ஒப்படைத்தது. வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் வைத்திருந்த லூயிஸ்பெர்க் பகுதியை எடுத்துக் கொண்டு மெட்ராஸ் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. Treaty of Aix-la-Chapelle ஒப்பந்தத்தின் வழி இது நடந்தது.