Home Books மெட்ராஸ் வேப்பேரி அச்சகம் பற்றி அறிவோமா?

மெட்ராஸ் வேப்பேரி அச்சகம் பற்றி அறிவோமா?

by Dr.K.Subashini
0 comment

ஜெர்மனியின் ஹாலே நகரத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு கி.பி 1706ம் தரங்கம்பாடியில் தமது சமயம் பரப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் சில ஆண்டுகளில் அதாவது 1710ம் ஆண்டில் ஒரு அச்சு இயந்திரத்தை இங்கிலாந்தின் பபொருளாதார உதவியுடன் கொண்டு வந்து அச்சகம் ஒன்றை நிறுவியது. இதன் வழி பல நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. அதன் பின்னர் மெட்ராஸின் வேப்பேரி பகுதியில் இந்த அமைப்பு சமய நடவடிக்கைகளைத் தொடங்கிய போது அங்கு ஒரு அச்சகத்தை உருவாக்கி நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் வரலாற்றுத் தகவல்களை இந்தப் பதிவில் அறியலாம்.

பேட்டியை வழங்குபவர் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.

You may also like

Leave a Comment