1K
இன்று சென்னையின் நந்தனம் பகுதியில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது மெட்ராஸ் YMCA கட்டிடம். ஆனால் ஆரம்பத்தில் இந்த அமைப்பு இருந்த இடம் வேறு. YMCA organization என்ற அமைப்பு முதன் முதலில் 1860 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால தகவல்கள் வர்லாற்றுச் செய்தி தொடக்கியவர் பற்றிய தகவல்களை இந்தப் பேட்டியில் காணலாம். பேட்டியை வழங்குபவர் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.