1.2K
கூவம் ஆறு சென்னையின் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு ஆறு. எழுமூர் நதி கூவத்துடன் கலக்கின்றது. ஆங்கிலேயர்கள் முதலில் இந்த நதி ஆற்றில் கலக்கும் பகுதியில் ஒரு துறைமுகம் கட்டலாம் எனத் திட்டமிட்டனர். மீன்கள் நிறைந்து மக்கள் பயணத்திற்கும் முக்கிய போக்குவரத்தாக இருந்தது கூவம் ஆறு. இன்றோ கூவம் ஆற்றின் நிலை மிகுந்த கவலைக்கிடமான சூழலில் தான் இருக்கின்றது.
கூவம் ஆற்றை பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகின்றார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா..