605
சென்னை என பெயர் பெறுவதற்கு முன்னர் மெட்ராஸ் என அழைக்கப்பட்ட இந்த நகரத்தின் வரலாற்றுச் சான்றுகளை இப்பெயர்கள் எவ்வகையில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றன என விவரிக்கின்றார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கடல்சார் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.ராஜவேலு.