“பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில், ‘திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போக வேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய்விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றபடியே …
August 2019
-
-
கே. ஆர். ஏ. நரசய்யா (இப்பதிவு, 1700 ஆம் ஆண்டிற்குப் பின்னர் Age of Exploration என்றறியப்பட்ட கால கட்டத்தில் தமிழ் மொழி வளர்ந்த விதத்தை ஆராய்கிறது. அதற்கு முக்கியமாக இரு காரணங்கள். அப்போதைய கத்தோலிக்க போப் தனது பேபல் புல்…
-
-
அத்தோ பர்மாவின் பாரம்பரிய உணவும் தமிழகத்தின் அன்றாட உணவும்…… 1756ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் பஞ்சம் பல லட்சம் ஊயிர்களை காவு வாங்கியது அதன் பின் மக்கள் பிழைப்புக்காக மலேசியா , சிங்கப்பூர், மொரிசியஸ் , பர்மா, போன்ற நாடுகளுக்குப் பிழைப்பு…
-
வாரியும் சிறுக வருபடைக் கடலோன் ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன் மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன் தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன் தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன் தன்னடி நிழற்குத் தானே நாயகன் தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன் நயநெறி நீங்கா…
-
ஆர்மேனியர்கள் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். வணிகத்திற்காக மிகப் புகழ்பெற்ற இனம் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் கல்கத்தாவிலும் மெட்ராஸிலும் ஆர்மேனியர்கள் வந்து குடியேறினர். ஆங்கிலேயர்களின் வணிகத்தில் உதவி புரிபவர்களாக இவர்கள் இருந்தனர். ஆர்மேனியர்களின் வரலாறு மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட…
-
கூவம் ஆறு சென்னையின் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு ஆறு. எழுமூர் நதி கூவத்துடன் கலக்கின்றது. ஆங்கிலேயர்கள் முதலில் இந்த நதி ஆற்றில் கலக்கும் பகுதியில் ஒரு துறைமுகம் கட்டலாம் எனத் திட்டமிட்டனர். மீன்கள் நிறைந்து மக்கள் பயணத்திற்கும் முக்கிய போக்குவரத்தாக…
-
19ம் நூற்றாண்டின் கல்விச்சேவையாளராகத் திகழ்ந்தவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். இவர் 1881ம் ஆண்டு பிறந்தார். காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் பகுதியில் வசித்தவர். இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் கல்வி பயின்ற இவர் திரும்பியதும் தமிழகத்தில் பல கல்விக்கூடங்களை நிறுவினார். தமிழிசையில் ஈடுபாடு…
-
சிங்காநெஞ்சன் தோற்றமும் வளர்ச்சியும் இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில் இறக்கத்தைக் கடல் அலைகள் கழுவிச் சென்றன…