1.2K
கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர். இந்தப் பதிவில் எழுத்தாளர் கௌதம சன்னா இந்த நினைவிடத்தைப் பற்றி விவரிக்கின்றார்.
சர் பிட்டி தியாகராயர் – கட்டுரை
1 comment
நன்று. அவரின் பணியை இன்னும் விளக்கி இருக்கலாம். தமிழகத்தில் சமூக நீதியின் முன்னோடிகளில் ஒருவர்