அனைவருக்கும் வணக்கம் !
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
மெட்ராஸ் – நம்ம மெட்ராஸ்
381 வது சென்னை / மெட்ராஸ் தின இணையவழி சிறப்புக் கொண்டாட்டங்கள் !
ஆகஸ்ட் 22 (சனி) மற்றும் 23 (ஞாயிறு) 2020 காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள்
மெட்ராஸ் தின இணையவழி சிறப்பு நிகழ்ச்சி – நாள் 1
———————-——————— ஆகஸ்ட் 22 ம் தேதி, சனிக்கிழமை, 2020 ———————-———————
இந்திய / இலங்கை நேரம் காலை 11:00 மணி முதல் 12:30 வரை
தொடக்க விழா:
தென்னக வரலாற்றில் மெட்ராஸ்
- ‘கடலோடி’ நரசய்யா
டிஜிட்டல் மெட்ராஸ்
- முனைவர் க.சுபாஷினி
இந்திய / இலங்கை நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் 4:30 வரை
‘மெட்ராஸின் இசை – கானா’
- தென்மா
(‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்பட இசையமைப்பாளர்)
இந்திய / இலங்கை நேரம் மாலை 5:30 மணி முதல் 9:00 வரை
புகைப்படக் கண்காட்சி 1
சிறப்புரை:
‘வரலாற்றைப் பாதுகாப்போம்’
- திரு. பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு)
வரலாற்றுச் சின்னங்கள் – நிவேதிதா
உணவு வகைகள் – சமையற் கலைஞர்கள் கண்ணன், பாபு
வரலாற்றுப் பாதுக்காப்பு – திரிபுரசுந்தரி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ப்ரீத்தி
இந்திய / இலங்கை நேரம்: காலை 11:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மதியம் 1:30 மணி
ஐரோப்பிய நேரம்: காலை 7:30 மணி
வளைகுடா நேரம்: காலை 9:30 மணி
சவுதி நேரம்: காலை 8:30 மணி
ஆஸ்திரேலியா நேரம்: மதியம் 3:30 மணி
அமெரிக்க நேரம்:
கலிபோர்னியா: முன்தினம் இரவு 10:30
நியூயார்க் : முன்தினம் இரவு 1:30 மணி
ஜூம் வழி இணைய
https://us02web.zoom.us/j/9758172120
அடையாள எண்: 975 817 2120
கடவுச்சொல் தேவையில்லை
நேரலை @
https://www.facebook.com/TamilHeritageFoundation/
அனுமதி இலவசம் ! அனைவரும் கலந்து கொள்ளலாம் !
ஜூம் செயலி வழி பங்கேற்க 500 நபர்கள் வரை அனுமதி. மற்றவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் கண்டு மகிழலாம்.
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழ் மரபுக் கலைகள், தமிழிசை போன்ற தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களை தொடர்பு கொள்ளவும்.
மு.விவேகானந்தன்,
கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் & தொழில்நுட்பப் பிரிவு மேலாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, சென்னை.
மின்னஞ்சல்: mythforg@gmail.com
https://www.digital-madras.tamilheritage.org/
https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil/
https://www.facebook.com/subashini.thf
https://www.youtube.com/Thfi-Channel
https://academy.tamilheritage.org
https://www.tamilheritage.org
