கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும் …
Category:
Education
-
Niveditha Louis கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையில் தகுதியான நபராக நான் கருதுபவர் இவர். பூந்தமல்லி ராஜகோபால். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் P. Rajahgopaul! ஜான் ஆண்டர்சன் (மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியை தொடங்கியவர்) ஸ்காட்லாந்து மிஷன் பணியை 1837ஆம் ஆண்டு கறுப்பர்…