சிங்காநெஞ்சன் தோற்றமும் வளர்ச்சியும் இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில் இறக்கத்தைக் கடல் அலைகள் கழுவிச் சென்றன …
geology
-
சிங்காநெஞ்சன் சில ஆண்டுகளுக்கு முன் திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக் கோயில் சென்றேன். அங்குத் திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகத்தைக் கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி, “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்” இதில் வரும்…
-
சிங்காநெஞ்சன் சென்னையில்பாயும் கூவம் ஆறு, குசத்தலையாறு (கொற்றலையாறு) ஆகியவை பழைய பாலாற்றின் கிளையாறுகளின் எச்சங்களே என்று Robert Bruce Foote1கருதுகிறார். 1860 களில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட இவர், இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் புவியியலாளராகப் பணி …
-
அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன. இந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும்…