இந்தப் பதிவில் வடசென்னையின் பல்வேறு சிறப்புக்களை விவரிக்கின்றார் வரலாற்றாய்வாளர், வழக்கறிஞர் கௌதம சன்னா. பல்வேறு தலைவர்கள் வாழ்ந்து பணியாற்றிய தமிழ் நாட்டின் முக்கியப் பகுதியாக இன்றைய வடசென்னை இருந்திருக்கின்றது. இதனை விளக்குகின்றது இப்பதிவு.
Category:
History
-
திரு.கோம்பை அன்வர் மெட்ராஸ் தின இணையவழி சிறப்பு நிகழ்ச்சி – நாள் 2 ஆகஸ்ட் 23 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2020 இந்திய நேரம் காலை 11:00 மணி முதல் 12:30 வரை
-
19ம் நூற்றாண்டில் ஜெர்மானியப் பாதிரியார் ஷ்வார்ட்ஸ் அவர்கள் எழுதிய நூல் Madras Stadt தெரிவிக்கும் அக்காலத்தைய மெட்ராஸ் காட்சிகள்
-
-
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஆளுமைகளில் ஒருவரான ரெட்டமலை சீனிவாசன் பற்றி பல்வேறு தகவல்களை விவரிக்கின்றார் வரலாற்றாய்வாளர், வழக்கறிஞர் கௌதம சன்னா.