இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’ …
Category:
Hospital
-
இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.