கூவம் ஆறு சென்னையின் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு ஆறு. எழுமூர் நதி கூவத்துடன் கலக்கின்றது. ஆங்கிலேயர்கள் முதலில் இந்த நதி ஆற்றில் கலக்கும் பகுதியில் ஒரு துறைமுகம் கட்டலாம் எனத் திட்டமிட்டனர். மீன்கள் நிறைந்து மக்கள் பயணத்திற்கும் முக்கிய போக்குவரத்தாக …
Category: