கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர். இந்தப் பதிவில் எழுத்தாளர் கௌதம சன்னா …
Category:
School
-
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும்…
-