19ம் நூற்றாண்டின் கல்விச்சேவையாளராகத் திகழ்ந்தவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். இவர் 1881ம் ஆண்டு பிறந்தார். காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் பகுதியில் வசித்தவர். இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் கல்வி பயின்ற இவர் திரும்பியதும் தமிழகத்தில் பல கல்விக்கூடங்களை நிறுவினார். தமிழிசையில் ஈடுபாடு …
Video
-
-
இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் மெட்ராஸ் சட்டக் கல்லூரி பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.
-
தாம்பரத்தில் இயங்கும் கல்லூரிகளில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கல்விக்கூடம். ரெவரெண்ட் மில்லர் ஆரம்பித்து உருவாக்கிய கல்லூரி இது. மக்களின் கல்விக்காக சேவையாற்றிய இவர் உயர்தரமான கல்வியை மக்கள் பெறவேண்டுமென விரும்பினார். மிக ஏழ்மையான மக்களுக்கும் கல்வி…
-
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எப்போது பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது? முதல் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்கு தொடங்கப்பட்டது? எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? இந்தச் செய்திகளை விரிவாக இந்தப் பேட்டியில் விவரிக்கின்றார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.
-
இன்று சென்னையின் நந்தனம் பகுதியில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது மெட்ராஸ் YMCA கட்டிடம். ஆனால் ஆரம்பத்தில் இந்த அமைப்பு இருந்த இடம் வேறு. YMCA organization என்ற அமைப்பு முதன் முதலில் 1860 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால தகவல்கள்…
-
நாணயங்கள் செய்யப்படும் ஆலை அக்கசாலை என வழங்கப்படும். மெட்ராஸின் தங்கசாலை மெட்ராஸ் நகரின் அக்கசாலை இருந்த பகுதியாகும். மெட்ராஸிலேயே மிக நீளமான சாலை இந்த தங்க சாலைதான். இதன் வரலாற்றை விளக்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.
-
ஜெர்மனியின் ஹாலே நகரத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு கி.பி 1706ம் தரங்கம்பாடியில் தமது சமயம் பரப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் சில ஆண்டுகளில் அதாவது 1710ம் ஆண்டில் ஒரு அச்சு இயந்திரத்தை இங்கிலாந்தின் பபொருளாதார உதவியுடன் கொண்டு வந்து…
-
ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் வள்ளலார் எனும் வடலூர் சி. இராமலிங்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. 1823ஆம் ஆண்டில் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். பிறந்த அடுத்த…
-
60/116, Armenian Street, Near High Court, Parry’s Corner, George Town, Chennai, Tamil Nadu 600001; Phone: 044 2538 6223 An oldest church build in Madras, AD 1712 reconstructed in 1772. also called…