தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

தமிழர் பண்பாடு, மொழி, வரலாறு கலைகள் – இவற்றை பாதுகாக்கவும் முறையான ஆய்வுகளின் வழியாக உலகத் தமிழர்களிடையே கொண்டு ஆய்வுத் தகவல்களைக் கொண்டு செல்லவும் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளை. http://tamilheritage.org/