இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.
Interview
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.
-
இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை அமைத்தனர். இதற்குக்…
-
ஆர்மேனியர்கள் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். வணிகத்திற்காக மிகப் புகழ்பெற்ற இனம் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் கல்கத்தாவிலும் மெட்ராஸிலும் ஆர்மேனியர்கள் வந்து குடியேறினர். ஆங்கிலேயர்களின் வணிகத்தில் உதவி புரிபவர்களாக இவர்கள் இருந்தனர். ஆர்மேனியர்களின் வரலாறு மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட…
-
கூவம் ஆறு சென்னையின் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு ஆறு. எழுமூர் நதி கூவத்துடன் கலக்கின்றது. ஆங்கிலேயர்கள் முதலில் இந்த நதி ஆற்றில் கலக்கும் பகுதியில் ஒரு துறைமுகம் கட்டலாம் எனத் திட்டமிட்டனர். மீன்கள் நிறைந்து மக்கள் பயணத்திற்கும் முக்கிய போக்குவரத்தாக…
-
19ம் நூற்றாண்டின் கல்விச்சேவையாளராகத் திகழ்ந்தவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். இவர் 1881ம் ஆண்டு பிறந்தார். காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் பகுதியில் வசித்தவர். இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் கல்வி பயின்ற இவர் திரும்பியதும் தமிழகத்தில் பல கல்விக்கூடங்களை நிறுவினார். தமிழிசையில் ஈடுபாடு…
-
இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் மெட்ராஸ் சட்டக் கல்லூரி பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.
-
தாம்பரத்தில் இயங்கும் கல்லூரிகளில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கல்விக்கூடம். ரெவரெண்ட் மில்லர் ஆரம்பித்து உருவாக்கிய கல்லூரி இது. மக்களின் கல்விக்காக சேவையாற்றிய இவர் உயர்தரமான கல்வியை மக்கள் பெறவேண்டுமென விரும்பினார். மிக ஏழ்மையான மக்களுக்கும் கல்வி…
-
இன்று சென்னையின் நந்தனம் பகுதியில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது மெட்ராஸ் YMCA கட்டிடம். ஆனால் ஆரம்பத்தில் இந்த அமைப்பு இருந்த இடம் வேறு. YMCA organization என்ற அமைப்பு முதன் முதலில் 1860 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால தகவல்கள்…
-
நாணயங்கள் செய்யப்படும் ஆலை அக்கசாலை என வழங்கப்படும். மெட்ராஸின் தங்கசாலை மெட்ராஸ் நகரின் அக்கசாலை இருந்த பகுதியாகும். மெட்ராஸிலேயே மிக நீளமான சாலை இந்த தங்க சாலைதான். இதன் வரலாற்றை விளக்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.