கானா கவி
மெட்ராஸ் – மண்ணின் மைந்தர்களின் இசை கானா. இன்பத்திலும் துன்பத்திலும் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்தது கானா.
Tamil Heritage Foundation International (THFi)
கானா கவி
மெட்ராஸ் – மண்ணின் மைந்தர்களின் இசை கானா. இன்பத்திலும் துன்பத்திலும் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்தது கானா.
வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நகரங்களுள் ஒன்று என்ற பெருமை மெட்ராஸுக்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் மெட்ராஸ் நகரில் உள்ள பண்டைய புராதனச் சின்னங்களும், வரலாற்றுச் சின்னங்களும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் அழிந்தும் மறைந்தும் அதன் பெறுமைகளை இழந்து கொண்டிருக்கின்றன. மெட்ராஸின் வரலாற்றை அறிந்து, இந்த நகரின் சிறப்பை உணர்ந்து, இதன் வரலாற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம். உங்கள் ஆதரவு இந்தத் திட்டம் வளர பலம் சேர்க்கும்.-டாக்டர்.க.சுபாஷிணி, டிஜிட்டல் மெட்ராஸ் திட்ட பொறுப்பாளர்.
The role of regional history in the context of general history is very important. It forms a vital tributary to the great confluence of general history. The importance of a study of the full history of the state, the people, its uniqueness and its historical records should not be underestimated. Madras is a cosmopolitan city for centuries; It received people from various parts of the world; A city engaged in sieges; attracted traders from various parts of the world; and is being the center for cultural integrity. At present many historical monuments in Madras, the present day Chennai city are endangered. Tamil Heritage Foundation International has taken up this initiative to digitally preserve historical monuments of Madras; We aim the contents in this portal provide an unbiased historical view of Madras. – Dr.K.Subashini, President-THFi & Project Coordinator
Email: mythforg@gmail.com
Project Coordinator:
Dr.K.Subashini
Research Assistant
R.Ashok Raj
Technical Assistant
Naresh Chandru
Project Consultant
Mr.Gandhi Balasubramaniam
Mr.Gowthama Sanna
THF Tamil Nadu Volunteers
Dr.Devi, Mr.Kathiravan, Mr.Kumaragurubaran, Mr.Marirajan, Mr.Sundar Bharathwaj, Mr.Shivashangkar, Ms.Sivaranjani, Mr.Sezhiyan, Dr.Themozhi, Mr.Vivekanandhan, Mr.Ilayaraja, Mr.Krish, Mr.Nana, Mr.Manivannan
Copyright © 2021 Digital Madras