Coins of Madras Presidency – Minted in 1692 at Madras for Benkulen, Sumatra மெட்ராஸ் அக்கசாலைழில் 1692ல் சுமத்திரா தீவின் பென்குலேன் குடிழிருப்பாக அச்சடிக்கப்பட்டது.
Category:
Coins
-
Coins of Madras Presidency Pagoda
-
Coins of Madras Presidency
-
-
Coins of Madras Presidency – Arkat Rupee
-
Coins of Madras Presidency / Fulus
-
நாணயங்கள் செய்யப்படும் ஆலை அக்கசாலை என வழங்கப்படும். மெட்ராஸின் தங்கசாலை மெட்ராஸ் நகரின் அக்கசாலை இருந்த பகுதியாகும். மெட்ராஸிலேயே மிக நீளமான சாலை இந்த தங்க சாலைதான். இதன் வரலாற்றை விளக்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.
-
மெட்ராஸ் நகரின் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வது சென்னை அருங்காட்சியகம். மெட்ராஸ் மியூசியம் என தொடங்கப்பட்ட காலத்தில் இது அழைக்கபப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள ஏராளமான வரலாற்றுச் சின்னங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.