‘350 ஆண்டு மெட்ராஸின் வரலாற்றுச் சின்னங்கள்’ – திரு.கரன் கார்க்கி மெட்ராஸ் தின இணையவழி சிறப்பு நிகழ்ச்சி – நாள் 2 ஆகஸ்ட் 23 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2020 இந்திய நேரம் காலை 11:00 மணி முதல் 12:30 வரை
Monument
-
S. Muthiah, June 25, 2018 13:19 IST Courtesy: https://www.thehindu.com/society/history-and-culture/chennais-buildings-with-histories/article24252239.ece It was only a few weeks ago (Miscellany, June 4) that I wrote of a building with a history, Dare Bungalow…
-
கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர். இந்தப் பதிவில் எழுத்தாளர் கௌதம சன்னா…
-
கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை…
-
வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா. வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம். வரலாற்றை அறிவோம்!!
-
இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’…
-
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும்…
-
தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் வெவ்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது டிஜிட்டல் மெட்ராஸ் எனும் இத்திட்டம். இதன் தொடக்கவிழா 24.8.2019 அன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமையுரை இங்கே. – டாக்டர்.க.சுபாஷிணி
-
இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.