இந்தப் பதிவில் மெட்ராஸ் அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஆளுமைகளில் ஒருவரான ரெட்டமலை சீனிவாசன் பற்றி பல்வேறு தகவல்களை விவரிக்கின்றார் வரலாற்றாய்வாளர், வழக்கறிஞர் கௌதம சன்னா.
People
-
இந்தப் பதிவில் வடசென்னையின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த எம்.சி.ராஜா அவர்கள் பற்றி விவரிக்கின்றார் வரலாற்றாய்வாளர், வழக்கறிஞர் கௌதம சன்னா.
-
கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர். இந்தப் பதிவில் எழுத்தாளர் கௌதம சன்னா…
-
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில்…
-
சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏற்பாடு…
-
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும்…
-
Niveditha Louis கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையில் தகுதியான நபராக நான் கருதுபவர் இவர். பூந்தமல்லி ராஜகோபால். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் P. Rajahgopaul! ஜான் ஆண்டர்சன் (மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியை தொடங்கியவர்) ஸ்காட்லாந்து மிஷன் பணியை 1837ஆம் ஆண்டு கறுப்பர்…
-
இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை அமைத்தனர். இதற்குக்…
-
-
வாரியும் சிறுக வருபடைக் கடலோன் ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன் மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன் தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன் தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன் தன்னடி நிழற்குத் தானே நாயகன் தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன் நயநெறி நீங்கா…