904
ஆர்மேனியர்கள் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். வணிகத்திற்காக மிகப் புகழ்பெற்ற இனம் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் கல்கத்தாவிலும் மெட்ராஸிலும் ஆர்மேனியர்கள் வந்து குடியேறினர். ஆங்கிலேயர்களின் வணிகத்தில் உதவி புரிபவர்களாக இவர்கள் இருந்தனர். ஆர்மேனியர்களின் வரலாறு மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்று.
பேட்டியை வழங்குபவர் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.